Wednesday, July 2, 2008

இரவில் நாயக்கர் மஹால்

மதுரை நாயக்கர் மஹாலில் இரவு நேரம் ஓலி-ஒளி காட்சி நடைபெறுகிறது. அப்பொழுது பல்வேறு வண்ண விளக்குகளின் ஒளியில் சுற்றும் இருள் சூழ்ந்திருக்க எடுத்த படம்.



இதில் நான் எடுத்த விதத்தில் ஒன்றும் சிறப்பு இல்லை. அக்காட்சி இயற்கையாகவே அழகாக அமைந்தது. சொல்லப்போனால் படம் கொஞ்சம் வலப்பக்கம் சாய்ந்து உள்ளது!(அவசரத்தால்)

2 comments:

  1. self bury....(thannadakam)???

    ReplyDelete
  2. ராஜு, தன்னடக்கமா இருக்கறதா இருந்தா எதுக்கு பதிவு போடனும்? மத்தவங்க கேள்வி கேக்கறதுக்கு முன்னாடி நம்மளே னாம ஒன்னும் பெருசா செய்யலேன்னு சொல்லிடறது ஒருவிதத்துல பாதுகாப்பு இல்லையா?:-)

    ReplyDelete