Wednesday, July 9, 2008

PiT ஜூலை-2008- I

ஏற்கனவே இங்க போட்ட படம்தான். இந்த போட்டிக்காக கொஞ்சம் பின் தயாரிப்பு செஞ்சிருக்க்கேன்.



கொஞ்சம் க்ராப்பிங்,கான்ட்ராஸ்ட் அட்ஜ்ஸ்மென்ட்...அப்புறம் பிரைட்னஸ் அட்ஜ்ஸ்மென்ட். அவ்வளவுதான்! கூடிய விரைவில் இந்த தொழில்நுட்ப ஆங்கில சொற்களுக்கு தமிழ் பதங்களோட வருவேன்!

2 comments:

  1. படம் ரொம்ப அழகா வந்திருக்கு! அருமையான வண்ணங்கள்!

    ReplyDelete
  2. மதுரை திருமலைநாயக்கர்மஹால் மாதிரி இருக்கு.
    நல்லருக்கு.

    ReplyDelete