Wednesday, July 2, 2008

மீனாட்சி கோயில் கோபுரம்

எந்த ஒரு உயர்ந்த கட்டட அமைப்பைப் பார்த்தாலும், அதை அந்நாந்து பார்க்கும் கோணத்தில் படம் எடுப்பது அனைவருக்கும் வழக்கம்தான். (மேலே இருந்து பார்ப்பதற்கு கழுகுப் பார்வை என்பது போல் இதற்கு என்ன பெயர் வைக்கலாம்? எறும்புப் பார்வை? அல்லது நத்தைப் பார்வை? ஐயோ, வேற ஏதாவது நல்ல பெயரா சொல்லுங்கப்பா!)



இடம் : மதுரை மீனாட்சி கோயில். (எந்த வாசல் என்று நினைவில்லை!)
நாள்: 27-08-2006

நுழைவு வாயிலின் சுவர் அல்லது தூண் பகுதிக்கு மேலே உள்ள பாகத்தை மட்டும் கிட்டத்தட்ட முழுமையாக எடுத்துள்ளேன். நணபனின் முகம் மிகச்சரியாக கோபுரத்தில் உள்ள பெரிய செவ்வக துளை போன்ற பகுதியில் பொருந்துமாறு எடுத்துள்ளேன்.

இனி உங்கள் விமர்சனத்திற்கு!! (ஆம், நண்பனின் முகத்தில் ஒளி விழுமாறு எடுத்திருக்க வேண்டும் :-))

11 comments:

  1. Sai... good start da.. keep the blog active...

    It is generally called in drawing and photography as, "worm's eye view" ('puluvin parvai' read in tamil). The opposite is the "bird's eye view".

    Thayavu seithu.. PSYMS-oda photo potturathe... ;)

    Raju == eppadi irrukirue... howz US?

    Then, how to write in tamil font here.. I haven't much used the blogs.. :(

    ReplyDelete
  2. Again.. The goburams are amazzing and they are the best among world architectures... even they are built without computer calcuations (like how the modern architectures are).

    The world should recognize the temple goburams as the real wonders of the world. Creating the small statues in the goburam will a big pain.

    =========
    I think it should be the kilaku vasal if the photo was taken during afternoon (or) the merku vasal.. if the photo was taken during morning... Can you guess Raju?

    Also.. I hate the wires appear in the sky when the camera looks upwards.

    ReplyDelete
  3. Did you see the camera craned over the goburam in Dashavatharam? It is the closest view of a goburam I have ever seen... it freezed me for few seconds...

    ReplyDelete
  4. ராஜூ, திஎக்ஸு உங்கள் பின்னூட்டங்களைஇன்றுதான் பார்த்தேன், நன்றி.

    வொர்ம்ஸ்(புழுவின்) பார்வையா? அப்ப நான் நத்தையின் பார்வையில்னு சொன்னது சரி. நத்தையும்,வொர்ம்-தானே?

    தமிழில் தட்டச்சு செய்ய இந்த தளத்தை பயன்படுத்தலாம்
    http://www.iit.edu/~laksvij/language/tamil.html

    ReplyDelete
  5. ஆமாம்,இக்கோபுரங்கள் உலக அதிசயங்கள்தாம். அதனால்தான் மதுரைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

    மாலை நேரத்தில் எடுக்கப்பட்ட படம்தான். எனவெ அது மேற்கு வாசல்தான். நல்ல அவதானிப்பு!

    கோபுரத்திற்கு மேலே மின்கம்பிகள் தெரிவது உறுத்தலாக இருக்கிறதா? பின் தயாரிப்பு வேலைகளை(post-production) இப்பொழுதுதான் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

    இனிமேல் பார் அசத்தப்போகிறேன்.ஹாஹா

    ReplyDelete
  6. தசாவதாரத்தில் கோபுரம் 360' கோணத்தில் காட்டப்பட்டுள்ளதைப் பார்த்தேன். கோபுரத்தின் உச்சியில் ஏறிப் பார்க்கவேண்டும் என்பது எனக்கு ஒவ்வொரு முறையும் தோன்றும் ஆசை. அதை கமல் நிறைவேற்றியிருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரம் பொறுமையாக நன்றாக காட்டியிருக்கலாமே என்று வருத்தம் :-/

    ReplyDelete
  7. nice pictures..i liked nayakar mahal (my boss's fave place, he has shooted few sequences for his film in that place) i also like that place...truly haunting..then meenakshi temple..vow....really good..handling camera is like meditation..u needs lots of patience and concentration..u have got a good photographic skill. capture the best moments with its beauty.. keep going, keep hunting, keep shooting..all the very best..

    ReplyDelete
  8. உமாஷக்தி, பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் பின்னூட்டத்தை இன்றுதான் யதேச்சையாக பார்த்தேன். பின்னூட்டமிட்டவுடன் மின்மடல் வருமாறு அமைக்க மறந்துவிட்டேன் போலுள்ளது.

    /* u have got a good photographic skill */
    அப்படியா சொல்றீங்க? நிரம்ப உற்சாகமாக இருக்கிறது. இனி அடிக்கடி புகைப்படங்களை இங்கே பதிப்பேன் :-)

    ReplyDelete
  9. Sai add photos of following catagory
    1. Add photos of people who pollute
    environment(as we discussed)
    2. Take photos of slum to create sympathy.
    3. Photos of child beggers.
    4. photos of fruits/vegetables with its
    nutriontial contents.
    5. New cars/bikes/gadgets entered in market.

    ReplyDelete
  10. Dear Chanakyan. I appreciate your writing and photography skill. Good keep it up. To picturise the small objects I use a additional eye piece lens ( Normally used by the clock servicing person). Sivakumar.R

    ReplyDelete